"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் பவர் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரப்போகுது''”
"ஆமாம்பா, உச்சநீதி மன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை முடிஞ்சிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த ஜூலை 11-ல் எடப்பாடித் தரப்பு கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான பஞ்சாயத்து உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இதன...
Read Full Article / மேலும் படிக்க,