நாட்டு மாடுகளின் இனத்தில் புகழ் பெற்றது உம்பளச் சேரி நாட்டுமாடுகள். அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டக் குரலை எழுப்பி வருகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
திருவாரூர், நாகை ஆகிய இரு மாவட்ட எல்லைகளிலும் இருக்கிறது உம்பளச்சேரி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் ...
Read Full Article / மேலும் படிக்க,