Skip to main content

தொடரும் கொலைகள்! அடங்காத கூலிப்படை!

Published on 15/07/2023 | Edited on 15/07/2023
சமீபத்தில் தமிழக காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். பதவியேற்றதும், "ரவுடி களைக் கட்டுப்படுத்து வோம்' என்று தெரிவித் திருந்தார், ஆனால் தலை நகருக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங் களில், அரசியல் ஆதாயக் கொலைகள் மற்றும் கஞ்சா போதையில் கொலைச் சம்பவங்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாஸ் ஹீரோ வரிசையில் சிவகார்த்திகேயன்!

Published on 15/07/2023 | Edited on 15/07/2023
"ரஜினி, விஜய், அஜீத் வரிசையில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் நடித்து 14-ந்தேதி வெளியாகும் "மாவீரன்' படத்தின் விற்பனை 200 கோடியைத் தாண்டியிருப்பதே அதனை நிரூபிக்கிறது' என்கிறார்கள் தமிழ்ச் சினிமாவின் அரசியல் விமர்சகர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப்போல ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விஜய் அரசியல்! அடுத்த மூவ்!

Published on 15/07/2023 | Edited on 15/07/2023
"நான் வரவா தனியே வரவா'’என ‘"லியோ'’சினிமா படத்தில் பாடும் விஜய், அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். "லியோ' படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு டைரக்ஷனில் "தளபதி 68' என்கிற படத்தில் நடிக்கும் விஜய், "அதற்குப் பிறகு “நான் படங்களில் நடிக்க மாட்டே... Read Full Article / மேலும் படிக்க,