சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (59)
Published on 01/02/2025 | Edited on 01/02/2025
வெப்பமான காலத் தில் வீசும் காற்று இதயத் துக்கு இதமாக இருக்கும்... எங்கோ ஓரிடத்தில் தீ பற்றி எரியும்போது பலமான காற்று வீசினால் என்ன ஆகும்? தீ வேகமாகப் பரவும். நெருப்பு தொட்டா லும் சுடும்... அதுவா பட்டாலும் சுடும். கலை உலகமும் அப்படித்தான். வெப்பக் காலத்தில் வீசிய தென்றல் "பராசக்தி', "ந...
Read Full Article / மேலும் படிக்க,