Published on 29/09/2021 (06:09) | Edited on 29/09/2021 (07:37) Comments
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எளிமையான செயல்பாடுகளால் தனக்கான தனித்துவத்தை அவ்வப்போது வெளிப்படுத்திவரு கிறார். தினமும் நடைப் பயிற்சி செய்யும் ஸ்டாலின், தனது பாதுகாப் பினைத் தளர்த்திக் கொண்டு, எதிர்ப்படும் பொதுமக்களோடு இயல்பாகக் கலந்துரையாடுவது வைரலாகிப் பாராட்டப்பட்டது. பொதுமக்கள...
Read Full Article / மேலும் படிக்க,