தமிழகத்தில் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், அதற்கடுத்ததாக எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்குமான மோதல் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவில் முகங்காட்டாத செங்கோட்டையன், கடந்த...
Read Full Article / மேலும் படிக்க,