Published on 04/02/2023 (06:01) | Edited on 04/02/2023 (07:10) Comments
2023-24-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி சமர்ப்பித்தார். இவர் சமர்ப்பிக்கும் 5-வது பட்ஜெட்டாகும். தனது உரையில், இந்தியப் பொருளாதாரம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வ...
Read Full Article / மேலும் படிக்க,