"விருதுநகர் பூமராங்! -இளம்பெண் மீது சிறார் புகார்!'’ என்னும் தலைப்பில் கடந்த ஏப்ரல் 23-26 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவனான 15 வயதுச் சிறுவன் அளித்துள்ள புகார், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப் படும் இளம்பெண்ணே ...
Read Full Article / மேலும் படிக்க,