Skip to main content

ராங்கால் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். குரல்! அரசியல் சட்டத்தை மீறும் கவர்னர்! -கொந்தளிக்கும் கட்சிகள்! 2024 எம்.பி. தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்? தமிழக காங்கிரஸை உடைக்க பா.ஜ.க. ப்ளான்!

 
"ஹலோ தலைவரே, வரலாறு காணாத வகையில் ராஜ்பவன், எதிர்ப்புச் சூறாவளி யில் சிக்கி இருக்கு.''” "ஆமாம்பா, கவர்னர் ஆர்.என். ரவியின், ஆர்.எஸ்.எஸ். முகம் முழுதாக வெளிப்பட ஆரம்பிச்சதற்கு, பெரியார் மண் பதிலடி கொடுக்கத் தொடங்கி இருக்கு.''” "உண்மைதாங்க தலைவரே, டெல்லியின் பாதுகாப்பு வளையத்துக்குள் இ... Read Full Article / மேலும் படிக்க,