தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது! -போட்டுடைக்கும் டாக்டர் சரவணன்
Published on 31/08/2022 (06:01) | Edited on 31/08/2022 (07:03) Comments
மரணமடைந்த இந்திய இராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த இடத்தில் அமைச்சர் பி.டி.ஆர். கார்மீது பா.ஜ.க.வினர் செருப்பு வீச, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று இரவு 12 மணிக்கு பா.ஜ.க.வின் மாவட்டச் செயலாளர் டாக்டர் சரவணன், நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டார்...
Read Full Article / மேலும் படிக்க,