இடிக்கப்படுவது மசூதிகளா? அரசமைப்புச் சட்டமா? -வன்னி அரசு
Published on 07/12/2024 | Edited on 07/12/2024
சனாதன வன்முறை கும்பலால் பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதற்குண்டான முன்னேற்பாடாக பா.ஜ.க. தலைவர் அத்வானி நாடெங்கும் கலவர பேரணியை 1990ஆம் ஆண்டு தொடங்கினார். ஓ.பி.சி. மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் மண்டல் பரிந்துரைக்கு எதிராகத் தொடங்கப்பட்டதே பா.ஜ.க.வின் பேரண...
Read Full Article / மேலும் படிக்க,