கமலுடன் கூட்டணியா? தினகரன் கட்சி எப்படி? ரஜினி டிஸ்கஷன்!
Published on 21/12/2020 | Edited on 23/12/2020
பொங்கலுக்குள் "அண்ணாத்தே' படத்தின் ஷூட்டிங், டப்பிங்கை முடித்துவிடுமாறு இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில் ஷூட்டிங் பிஸியில் இருக்கும் ரஜினி, ஒவ்வொரு நாளும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி இருவரையும் தொடர்பு கொண்டு விவா...
Read Full Article / மேலும் படிக்க,