"மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும்
வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே'
என்னும் இந்த அற்புதமான அருணகிரிநாதரின் வரிகளைத் தனது ஒவ்வொரு சொற்பொழி விலும் கூறி இன்புறுவார் திருமுருக கிருபானந்த வாரியார். அப்படி என்ன சிறப்பான வரிகள் இவை?
நாம் ஒருவரிடம் பணம் வேண்டியோ அல்லது பொருள் வேண்டியோ ...
Read Full Article / மேலும் படிக்க