"பொங்குகின்ற காமமென்ன சிவத்தின் கூறு
பொல்லாத ஆசையென்ன மாலின் கூறு
மயங்குகின்ற மோகமென்ன பிரம்மன் கூறு
மருவியந்த மூன்றாலும் உலகம் பாழாம்.''
(சட்டைமுனி சித்தர்)
(மனிதர்களுக்கு உண்டாகும் கோபம், லோபம், குரோத குணங்கள் சிவனின் குணம் தன்மைகளாகும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்தப் பூமியிலுள்ள ...
Read Full Article / மேலும் படிக்க