பக்தி செய்வது அவரவர் விருப்பம். எதைநோக்கி பக்தி செலுத்துகிறோம், எதைக் குறித்து பக்தி செய்கிறோம் என்பதும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்ப மாகும். இந்தியத் திருநாட்டில்- குறிப்பாக தமிழ்நாட்டில் பல்லாயிரம் தெய்வங்கள் மக்களின் அன்றாட வழிபாட்டில் இருக்கின்றன. அதாவது சிறு தெய்வங்கள், குலதெய்வங்க...
Read Full Article / மேலும் படிக்க