Skip to main content

காலம் கண் போன்றது நேரம் பொன் போன்றது!

காலம் யாருக்கும் கட்டுப்படக்கூடியது அல்ல; காலத்தை விட்டு விட்டால் அது மீண்டும் கைக்குக் கிடைக்காது. காலம் போனது போனது தான். இரவும் வரும் பகலும் வரும். இரண்டும் மாறிமாறி வரும். இருட்டில்கூட வழி தெரியும். கருப்புப் பூனை இருட்டில் வந்தால் அதுவும்கூட கண்ணுக்குத் தெரியும். ஒருபொழுதில் இன்பம்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்