Published on 01/04/2024 (09:07) | Edited on 02/04/2024 (17:16)
குன்றுகள் யாவும் குமரனின் குடில்கள்தான்..! அன்பர் உள்ளங்களில் உயர்ந்து விலங்குவதுபோல மலைகள்மீது உயர்ந்து குடிகொண்டு உய்விக்கின்றான் தனது உத்தமத் தொண்டர்களை....!
அப்படி அடியார்களுக்கு அருள் வழங்கும் அதி உன்னதத் திருத்தலமாகத் திகழ்கிறது நட்சத்திரக்கோவில் எனப்படும் நட்சத்திரக்குன்று.
சுயம்...
Read Full Article / மேலும் படிக்க