"ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே'
என்று அருணகிரிநாதர் போற்றும் வேலவன் கந்தசுவாமியாக குடிகொண்டரு ளும் அற்புதத்தலம் சேயூர் என்னும் செய்யூர்.
திருக்கழுக்குன்ற மரபில் பிறந்த சோழ வம்சத்தைச் சேர்ந்த "வளவன் கழுக்குன்றன்' என்ன...
Read Full Article / மேலும் படிக்க