Published on 05/10/2024 (17:55) | Edited on 05/10/2024 (18:00)
சென்னை அண்ணா நகரில் கடந்த ஒரு வருட மாக "சிவா பியூபிள் டிரஸ்ட்' அறக் கட்டளை இயங்கி வருகிறது. ஏழை களுக்கு உதவிவரும், பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் இந்த அறக் கட்டளையை சிறப் பாக நடத்திவரும் செல்வி. விஜயலட்சுமி யை சந்தித்துப் பேசினோம்.
சேவை செய்வதற்காகவே தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணி...
Read Full Article / மேலும் படிக்க