Published on 30/11/2024 (15:30) | Edited on 30/11/2024 (15:35)
கண்ணன் பகவத்கீதையில், "மாஸானாம் மார்கசீர்ஷோ ஹம்'- மாதங்களில் நான் மார்கழி என்றார். அவர் அவதரித்த மாதத் தைக் குறிப்பிடவில்லை. மார்கழியில்தான் வைணவர்களுக்கு முக்கியமான வைகுண்ட ஏகாதசி வருகிறது. பெரியாழ்வார் கண்டெ டுத்த கோதை ஆண்டாள் மார்கழியில் திருப்பாவை பாடி ஸ்ரீரங்கத்தில் ஐக்கியமானாள்.
ம...
Read Full Article / மேலும் படிக்க