பிப்ரவரி 16 ரத ஸப்தமி
சூரியபகவான், ஒவ்வொரு மாதமும். ஒவ்வொரு ராசிக்கு மாறுவார். சூரியன் மேஷ ராசிக்கு வரும் மாதம் சித்திரை எனப்படும். ரிஷப ராசியில் சூரியன் இருக்கும் மாதம் வைகாசி எனக் கூறுவர். இவ்விதம் வருடத்தின் 12 மாதங்களில், 12 ராசிக்கும் பெயர்ந்து, 12 மாதப் பிறப்பை யும், மாதப் பெயர்கள...
Read Full Article / மேலும் படிக்க