"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.'
-திருவள்ளுவர்
விடாமுயற்சி செல்வங்களை உண்டாக்கவும் வளர்க்க வும் செய்யும். முயற்சியில்லாமல் எதுவுமில்லை. முயற்சி தான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
நெகமம் கிராம கிணற்றில் நிறைய தவளைகள் வாழ்ந்துவந்தன. அவற்றுள் மங...
Read Full Article / மேலும் படிக்க