Skip to main content

இசையால் இறைவனைக் கண்ட ஆச்சாரியார்! - மும்பை ராமகிருஷ்ணன்

பகவத் உபாசனைகள் பலவிதம். பல பாகவத உத்தமர்கள் இந்தியா முழுவதிலும் அவதரித்துள்ள னர். தங்கள் மனம் கவர்ந்த இறைவடிவின் லீலா வினோதங்களை இதயப்பசி தீர பாடியுள்ளனர். இதுவே நாமலீலா பஜனை, உபாசனை. ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் உத்தம- உன்னத மாதங்கள் என்றே கூறவேண்டும். பல நாத உபாசகர்கள் அவதரித்த தினங்கள்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்