ப் அன்பு வழி, ஒழுக்க வழி ஆகிய இரண்டில் எது முக்திக்கான வழி? -ஆர். விநாயகராமன், செல்வமருதூர்
முக்கியடைவதற்கு, அன்பும் ஒழுக்கமும் முக்கியம்தான். ஆனாலும் அன்பு எனும் நிலை ஒருபடி முன்னே நிற்கிறது. அலங்காரத்தம்மாள் என்பவர் ரமண மகரிஷியின் தீவிர பக்தை. இவர் முதன்முறையாக ரமணரை சந்திக்க வந்தபோது...
Read Full Article / மேலும் படிக்க