Skip to main content

அக்டோபர் மாத ராசிபலன்கள்

மேஷம் மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 23-ஆம் தேதிவரை ராசிக்கு 6-ல் மறைகிறார். என்றாலும் ராசியைப் பார்க்கிறார். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள். அதனடிப்படையில் 6-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிக்காது. அவருடன் 6-க்குடைய புதனும் ஆட்சி, உச்சம். தேகநலனில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்