Published on 03/09/2024 (19:43) | Edited on 03/09/2024 (19:48)
அவ்வூரிலிருந்த புத்த மடத்தில் தங்கி யிருந்தார் புத்தர். அவரிடம் உபதேசம் பெற பொதுமக்கள் வந்தவண்ணமிருந்தனர்.
ஒருநாள்...
ஒரு இளைஞன் மிகுந்த மன வாட்டத் துடனும், முக வாட்டத்துடனும் வந்து புத்தரை வணங்கினான்.
"சாமீ... நான் ரொம்பத் தொலைவுலருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கேன்!''
"என்ன விஷயம்?''...
Read Full Article / மேலும் படிக்க