"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு.'
-திருவள்ளுவர்
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து தானும் அப்படியே வாழ்வது அறிவுடைமையாகும்.
முன்பொரு காலத்தில் காந்தார நாட்டில் ராம்குமார் என்ற தச்சர் வாழ்ந்துவந்தார். அது மன்னராட்சிக் காலம். நேர்மை, நீதி, இறைசிந...
Read Full Article / மேலும் படிக்க