Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(20) -அருண் ராதாகிருஷ்ணன்

செய்யுள்-38 "ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கிறைவா வேதாள கணம்புகழ் வேலவனே.' பொருள்: கூதாள மலர்களை மாலையாக அணிந்துள்ள வேடுவ குலத்திற்கு இறைவனே, வேதாள கணங்களால் புகழப்படுபவரே, வேலாயுதப் பெருமாளே! அறமென்ற ஒன்றை அறியாதவனும், மிகவும் தீய இயல்புகளை உடையவனு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்