Published on 01/11/2021 (12:01) | Edited on 03/11/2021 (16:21)
தீபாவளி 4-11-2021
பாரத நாடு பழம்பெரும் நாடு. பெருமைவாய்ந்த இந்த நாட்டில் பற்பல புண்ணிய நதிகள் ஓடினாலும், காசியில் ஓடும் கங்கை நதிக்கு ஒரு தனிப்பெருமையுண்டு. மனிதன் செய்த பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாக கங்கை கருதப்படுகிறது. ஒருமுறையாவது கங்கையில் குளிக்க வேண்டும்; காசி விஸ்வநாதரை தர...
Read Full Article / மேலும் படிக்க