Published on 03/12/2024 (17:13) | Edited on 03/12/2024 (17:16)
திருக்கார்த்திகை 13-12-2024
திருக்கார்த்திகை என்றவுடன் நமக்குத் திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும்.
திருவண்ணாமலை தீபத் திருநாளுக்குரிய புராணக்கதை ஆழ்ந்த அர்த்தமுடையது. பிரம்மா விற்கும் விஷ்ணுவுக்கும் போட்டி வந்தது. பிரம்மா அன்னப்பறவை வடிவமெடுத்து சிவபெருமானின் முடியைக் காண மேல்நோக்கிப் ...
Read Full Article / மேலும் படிக்க