Skip to main content

சித்திரை மாத எண்ணியல் பலன்கள் 14-4-2024 முதல் 13-5-2024 வரை - ஆர் மகாலட்சுமி

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: ராஜயோக கிரகமான சூரியன் உங்கள் எண் நாயகன் ஆவார். இந்த சித்திரை மாதம் அவர் மிக மேன்மை யாக உள்ளார். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். முக்கியமாக பூர்வீகமாகவே அரசியலில் ஈடுபடுவோர், மிகப்பெரிய பதவி பெ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்