Skip to main content

பரசுராமர் வடித்த சரளாதேவி!

மா சரளா மந்திர் என்னும் ஆலயம் ஒடிஸா மாநிலத்தில், ஜகத்சிங்பூர் என்ற ஊரில், டிர்டால் என்னும் பகுதியில் உள்ளது. ஒடிஸா மாநிலத்திலிருக்கும் எட்டு முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்று. இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னைக்கு வாக்வாஹினி, புத்திதேவி, ஞ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்