Published on 15/07/2024 (12:09) | Edited on 15/07/2024 (12:13)
பவானி மந்திர்...
இந்த ஆலயம் குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. பாவ்நகர் பகுதியிலிருக்கும் மஹுவா என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. அரபிக்கடல் இதற்கு அருகிலேயே இருக்கிறது.
இந்த இடத்திலிருந்துதான் ருக்மணியை பகவான் கிருஷ்ணர் கடத்திக்கொண்டு சென்று திருமணம் செய்தார். துவாரகையில் திருமணம் நடைப...
Read Full Article / மேலும் படிக்க