Skip to main content

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்!

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 28-ஆம் தேதிவரை 2-ல் சஞ்சாரம். தொடக்கத்தில் சந்திரன் சாரத்திலும், பிறகு சுய சாரமான மிருக சீரிடத்திலும் சஞ்சாரம். அவருடன் குருவும் சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்துக் காத்திருந்த தனவரவுகள் வந்துசேரும். நீண்டநாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் இம்மாதம் நடைபெறும். ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்