Skip to main content

ஆடி மாத எண்ணியல் பலன்கள்! - ஆர் மகாலக்ஷ்மி

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த எண்கள் சூரியனை குறிக்கும் எண்கள். இந்த சூரியனின் தேவியர் நாமம் உஷாதேவி, பிரத்தியுஷா தேவி ஆகும். இந்த ஆடி மாதம், 1-ஆம் எண்காரர்கள் நிலை சற்று அலைச்சலாக அமையும். ஆடிக்காற்றில் அம்மி மட்டுமல்ல, ஒன்றாம் எண்காரர்களும் அலைவார்கள். அல்லது கடும... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்