Skip to main content

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 8 - இரா த சக்திவேல்

  பாடல்: 15 "தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே.' பொருள்: முன்னொரு காலத்தில் வாமனனான குள்ள உருவத்தில் வந்து, மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு, மூன்றடி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்