Skip to main content

மூன்று தலைமுறைகள் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழில் : சுரா

பாட்டி வெற்றிலையை இடித்துக்கொண்டிருந்தாள். அருகில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் இருக்கக் கூடிய மனிதர் போய்விட்டார். அங்கிருந்தவாறு அந்தக் கிழவர் கூறுவர்: "கொஞ்சம்போல இங்க இடிச்சுத் தா...' அந்தக் காலத்தில் பாட்டியின் வாழ்க்கைக்கு அர்த்தமும் தேவையும் இருந்தன. ஒரு ஆளுக்கு சந்தோஷத்துடன் உணவு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்