என்னுடைய ஃபோக் வாய்ஸ், என்னுடைய ஷார்ப் வாய்ஸ் அதுக்கும் அதுக்கும் மேட்ச் ஆகி, அந்த ட்ரெண்டிங் சாங் பாடப் பாட எல்லாம் உற்சாகமாக கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கை தட்டி கை தட்டி அந்த பிட்சில பாடின உடனே யார்ரா அவன் அப்படின்னு எல்லாம் திரும்பித் திரும்பி பார்க்கு றாங்க. எல்லாம் பாடி முடிச்சாச்சு...
Read Full Article / மேலும் படிக்க