"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.'
என்கிறார் வள்ளுவர்.
இதன்மூலம்- பிறரைப்பற்றி ஒருவர் புறம்பேசுவதை வைத்தே, அவர், அறத்திற்கு மதிப்பளிக்காதவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.
இந்தக் குறள், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பிரதமர் மோடி...
Read Full Article / மேலும் படிக்க