வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.'
-என்பார் வள்ளுவர்.
நியாயவான்களைப்போல் தேனொழுகப் பேசி உலகை ஏமாற்றும் வஞ்சகர்களைப் பார்த்து, மற்றவர்கள் சிரிப்பதைவிட, அவர்களது உடலில் கலந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்ச பூதங்களுமே தமக்குள் கைகொட்டிச் சிர...
Read Full Article / மேலும் படிக்க