Published on 29/06/2024 (13:01) | Edited on 29/06/2024 (17:24)
பார்கவி அம்மாவின் இரண்டாவது மகன் அப்புக்குட்டன் கார்கிலில் கண்ணி வெடி வெடித்து இறந்துவிட்டான் என்ற செய்தியை திருச்சூர் கலெக்டர்தான் கவலையில் மூழ்கியிருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்தார். ஜவானின் தாய் உரத்த குரலில் அழுவதற்கு இரண்டு மூன்று முறைகள் முயற்சித்தாள். வாயில் எச்சில்...
Read Full Article / மேலும் படிக்க