Published on 13/05/2024 (17:21) | Edited on 21/05/2024 (17:25)
மரணம் என்பது வாழ்க்கையை விட அழகானது.
ராமகிருஷ்ணன் அவ்வாறு நினைத்தானோ? எத்தனை வருட கனவுகளும் எதிர்பார்ப்பு களும் அந்த மரணத்தில் கரைந்து விட்டன!
எந்தச் சமயத்திலும் சந்தோஷமான முகத்துடனே நான் பார்த்திருக்கிறேன்.
மனதிலிருக்கும் கவலைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, மகிழ்ச்சியாக சிரித்து ஆனந்தப் ...
Read Full Article / மேலும் படிக்க