Skip to main content

டாக்டர் ஜவஹரின் காதல் -மாதவிக்குட்டி தமிழில் : சுரா

பொதுவாக பார்க்கக்கூடிய கடைசி அளவுகளை வைத்து பரிசோதித்துப் பார்த்தால், டாக்டர் ஜவஹருக்கு அழகு சற்று குறை வென்று யாருமே கூறுவார்கள். குறிப்பாகலி அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை தருவதற்காக வரக்கூடிய மற்ற டாக்டர்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தால், ஜவஹர் உடலமைப்பிலும் இயல்பிலும் ஒரு காட்டெருமை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்