Skip to main content

இரக்க மனம் கொண்டவர் (ராஜஸ்தானி மொழிக் கதை) ராமஸ்வரூப் கிஸான் தமிழில் : சுரா

குளிர்காலம்... இரவு எட்டு மணியாவதற்கு இன்னும் சிறிது நேரமாகும். ரயில் சரியாக எட்டரைக்கு வந்துசேரும். வண்டி வந்துசேர்வதற்கு இன்னும் நேரமிருக்கிறது. நான் சிறிது நேரம் ரயில் நிலையத்திற்கு உள்ளேயே நடந்துவிட்டு வெளியே வந்து, ஸ்டேஷனுக்கு முன்னாலிருந்த சிற்றுண்டிக் கடைக்குமுன்பு போடப்பட்டிருந்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்