Published on 09/10/2024 (15:55) | Edited on 09/10/2024 (15:58)
ஆகஸ்ட் பதினான்காம் தேதி இரவு எட்டரை மணிக்கு நான் மரணமடைந்தேன்.
எட்டு மணிக்கு டாக்டர் என்னை இறுதியாகப் பார்த்தார். எனக்கு எந்த ஆபத்தும் உண்டாகாதென்று அவர் உறுதியான குரலில் கூறினார். அப்போது கட்டிலைச்சுற்றி கூட்டமாக நின்றிருந்த மனைவியும் குழந்தைகளும் உறவினர் களும் நண்பர்களும் நிம்மதியாகப்...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags