ஆரம்பத்தில் சின்னச் சின்னதாக தலைகாட்டி, பல வருடங்கள் காமெடியனாக இருந்து இப்போது ஹீரோவாகி இருப்பவர். தன்னுடன் காமெடி போர்ஷனில் நடிக்கும் நடிகைகளை கரெக்ட் பண்ணுவதில் செம கில்லாடியாம் இந்த காமெடி.
அந்த நடிகை செட்டாகவில்லை என்றால் கண்ணுக்கு லட்சணமாக இருக்கும் துணை நடிகைக்கு காமெடி நெடியைத் தூவி தூக்கிவிடுவாராம், பணம் கொடுப்பதி லும் தாராளமாம். அதிலும் இளம்துணை நடிகை என்றால் ரொம்பவே குஷியாகி விடுவாராம்.
-நைட்மேன்