Published on 29/02/2020 (17:39) | Edited on 04/03/2020 (09:26)
"சாது' படத்தில் அர்ஜுனுக்கு ஜோடி போட்டார் இந்தி நடிகை ரவீணா டாண்டன். மும்பைத் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். குழந்தைகள் வளர்ந்தபின் டி.வி. டாக் ஷோக்களில் பிஸியாக இருந்த ரவீணா "கே.ஜி.எஃப்-2' கன்னட சினிமாவின்மூலம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தென்ன...
Read Full Article / மேலும் படிக்க