* என். மணி, சிதம்பரம்."பாலஜோதிட' அதிதீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். பலருக்கு பலன்களைக்கூறி நல்வழி காட்டி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் இறைவன் எவ்விதக் குறையுமின்றி வாழவைப்பான். எனக்கு 65 வயது. ஒரு மகன், ஒரு மகள். மகளுக்குத் திருமணமாகி நன்றாக இருக்கி ...
Read Full Article / மேலும் படிக்க