Skip to main content

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

ப் சந்திரசேகர்.என் மனைவி பிரிந்து போய்விட்டார். திரும்பி வருவாரா? 31-8-1977-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். உங்கள் ஜாதகப்படி, பிரிந்துபோன மனைவி திரும்பிவர வாய்ப்பில்லை. நடப்பு சுக்கிர தசை. இவர் உங்களுக்கு லக்னம், 8-ஆம் அதிபதி- அம்சத்தில் நீசம். சற்று கஷ்டம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்