"போற்றிடும் ஆயுள் ரேகை பொங்கிடும் இதய ரேகை
காற்றுடும் விதியின் ரேகை கங்கண வரையில் நான்கும்
தேற்றடு முடிவில் சென்று தீங்கொரு தேக்கமில்லார் நூற்றிருபது
நன்ணாண்டு நோயின்றி வாழ்வார் தானே.'
பொருள்: விதி ரேகை, ஆயுள் ரேகை, இதய ரேகை, தீர்க்கமாக அமைந்து தடைகள் இல்லாமலிருந்தால் நூற்றியிருபது வயத...
Read Full Article / மேலும் படிக்க